வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்
பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது என நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பிரச்னை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு பாஜகவில் நிலவும் பிரச்னை குறித்து தேசிய தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
Tags :