பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி புறப்பட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

by Editor / 07-12-2022 10:25:24pm
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி புறப்பட்டார் தமிழக  முதல்வர் ஸ்டாலின்

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் நாளை பங்கேற்கவுள்ளார். தனி மாவட்டமாக உதயமான பிறகு தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் முதன்முறையாக ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக, சென்ன்னை எழும்பூரிலிருந்து இரவு 8.40 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி புறப்பட்டார்.
 

 

Tags :

Share via

More stories