இளைஞர் மீது ஆசிட் வீச்சு
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், திருமணமான நபர் ஒருவர் இன்னொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அந்த பெண்ணிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த இளைஞர் மற்றும் அவரது மனைவி குழந்தைகளின் மீது ஆசிட் வீசி தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :



















