முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை.

by Editor / 17-08-2023 10:21:52am
முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி  சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, திமுக எம்.பி. முரசொலி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags : முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி

Share via

More stories