கிருஷ்ணசாமி மகன் மீது வழக்குப் பதிவு:
கவின் ஆணவ கொலையைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசியதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :



















