இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

இந்தியா கூட்டணியில் இருந்து உத்தர பிரதேசத்தின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி விலகியது. ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் என்டிஏ தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு மக்களவையில் 2 இடம், மாநிலங்களவையில் 1 இடம் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சியால் தங்களுக்கு கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்கப் பெறவில்லை என ராஷ்டிரிய லோக் தளம் விளக்கமளித்துள்ளது.
Tags :