பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்குஅ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

by Admin / 01-03-2024 01:23:54am
 பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்குஅ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வாழ்த்து

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கவுள்ள பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அச்சமும் இன்றி, "இது உங்கள் திறனை வெளிக்காட்டும் களம்" என்ற தெளிவான சிந்தனையுடன் நன்றாக தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் எடுத்து, விருப்பமான உயர்கல்வி படிப்பினைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags :

Share via

More stories