வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் சென்னையில் 23 ரூபாய் 50 காசு உயர்ந்துள்ளது.

by Admin / 01-03-2024 09:00:12am
வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் சென்னையில் 23 ரூபாய் 50 காசு உயர்ந்துள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் சென்னையில் 23 ரூபாய் 50 காசு உயர்ந்துள்ளது.. நேற்றைய விலை 1937 ரூபாயாகவும் இன்றைக்கு அது 1960 ரூபாய் 50 காசாக  விற்பனையாகிறது. சமையல் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அப்படியே தொடர்கிறது.

 

 

Tags :

Share via