தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்- பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இன்று தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை ஒட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
தமிழக முதல்வர். மு .க . ஸ்டாலின் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும் என்று வாழ்த்தியுள்ளாா்..
Tags :