இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்தியா கூட்டணி

by Staff / 13-07-2024 05:33:34pm
இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்தியா கூட்டணி

நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 2 தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியும், 1 தொகுதியில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது. தனித்தனியாக திரிணாமூல் காங்கிரஸ் - 4, காங்கிரஸ்: 4, திமுக: 1, ஆம் ஆத்மி: 1, சுயேட்சை:1, பாஜக: 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via