மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு.

by Editor / 09-06-2024 09:13:55pm
மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு.

மதுரை - சண்டிகர் ரயிலின் இணை ரயில்  காலதாமதமாக வந்து கொண்டிருப்பதன் காரணமாக மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 9) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) திங்கட்கிழமை யன்று (ஜூன் 10) அதிகாலை 01.30 மணிக்கு 115 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்‌ என‌ தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.

 

Tags : மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Share via