"தனியாக வருகிறேன்" - உதயநிதி சவாலுக்கு அண்ணாமலை பதில்

by Staff / 20-02-2025 03:42:50pm

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி, “தைரியம் இருந்தால் அண்ணாமலையை சென்னை அண்ணா சாலை பகுதிக்கு வர சொல்லுங்கள்” என சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்தப் படையையும் வந்து தடுத்து நிறுத்திப் பாருங்கள். உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். அதனால் தரமில்லாமல் தான் பதில் வரும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

 

Tags :

Share via