.இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்திலுள்ள நிறுவனங்களுடன் வர்த்தகம்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஜன் குஜராத் அகமதாபாத்திற்கு 21ஆம் தேதி வரயிருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்..இந்தியா வரும் போரிஸ்ஜான்சன் அகமதாபாத்திலுள்ள தொழில் அதிபர்களை,முன்னணி நிறுவனங்களுடன் வர்த்தகம் தொடர்பான விசயங்களை பேச உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்துவணிக உடன்பாடுகள் குறித்தான செயல்பாடுகள் மேற்கொள்ளயிருப்பதாகத்தெரிகிறது.அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை 22-ம் தேதி சந்தித்து பேச உள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போரினால் போரிசன் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.ரஷ்யாவும் போரிசன் ரஷ்யா வர தடை விதித்துள்ளது.இந்தியா நடுநிலை வகிக்கிறது.இந்நிலையில்போரிசன் உக்ரைன் விஷயம் குறித்தும் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Tags :