கருணாநிதி நினைவு நாணயத்தின் சிறப்புகள்.

by Staff / 18-08-2024 04:30:59pm
கருணாநிதி நினைவு நாணயத்தின் சிறப்புகள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் மத்திய அரசு சார்பில் சென்னையில் இன்று வெளியிடப்படுகிறது. இதில் ஒரு புறம் இந்திய அரசின் சின்னமும், மறுபுறம் கருணாநிதியின் படமும் இடம் பெற்றுள்ளது. கருணாநிதியின் கையெழுத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்கிற வாசகம் அவரது படத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது. மேலும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு 1924 - 2024 என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

 

Tags :

Share via