“திமுக, பாஜக இடையே ரகசிய உறவு” - இபிஎஸ்

by Staff / 18-08-2024 04:36:18pm
“திமுக, பாஜக இடையே ரகசிய உறவு” - இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் அளித்த பேட்டியில், “ஆளுநர் விருந்தில் திமுக கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார். கலைஞர் நாணய விழாவில் கலந்து கொள்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். கலைஞர் நாணயத்தை ராகுல் காந்தியை அழைத்து வெளியிட்டிருக்கலாமே?. இதன் மூலம் திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய உறவு இருப்பது தெரிகிறது” என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via