தென்னாப்பிரிக்கா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin / 11-06-2024 12:19:06am
 தென்னாப்பிரிக்கா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி .

அமெரிக்கா நியூயார்க்கின் ஐசன் ஹோவர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணியும் வங்காளதேஷ் அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.. 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்து அடுத்து ஆட வந்த பங்களாதேஷ் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் எடுத்து 109 ரன்களை எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

 தென்னாப்பிரிக்கா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி .
 
Tags :

Share via