10 இடங்களில் 9 வது நாளாக 800 போலீசார் பாதுகாப்பு பணி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி உயிரிழந்த நிலையில் கடந்த 9 வது நாளாக ஸ்ரீமதியின் சொந்த கிராமம், வீடு, மயானம், சேலம் விருத்தாசலம் சாலை, அரியநாச்சி, தொண்டாங்குறிச்சி, கழுதூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 இடங்களில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கூடுதலாக வருண் மற்றும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
Tags : 800 policemen for 9th day in 10 places including home village of schoolgirl Smt.