25 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள். 

by Editor / 27-09-2023 08:28:07am
25 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள். 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இணையத்தள உலகின் ஜாம்பவானாக வலம் வரும்  கூகுள் நிறுவனம். 1998ஆம் ஆண்டு 27 ஆம் தேதி லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால்   கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு ஆட்ஸ்கேப், ஆண்ட்ராய்டு, எண்டாக்சன்,யூடியூப், ஜிப்டாஷ் உள்ளிட்ட ஏராளமான இயங்குதள சேவைகளை கூகுள் தற்போது வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. உலகின் தவிர்க்கமுடியாத உயரத்தில் கூகுள் நிறுவனம் நிலைகொண்டுள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இன்று கூகுள் தனது வலைதள முகப்பு பக்கத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் தனது 25 ஆவது ஆண்டின் பிறந்தநாளை வண்ண மயத்தில் டூலாக வெளியிட்டுள்ளது.G25gle

 

Tags : 25 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள். G25gle

Share via