இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 10 லட்சம் பண மோசடி

சென்னை மடிப்பாக்க த்தைச் சேர்ந்த 22 வயது பெண் அழகுக்கலை நிபுணராக உள்ளார். இவருடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகிய சென்னையைச் சேர்ந்த ராகுல் என்பவர் பின்னர் காதலிப்பதுபோல நடித்துள்ளார். இதன்மூலம் அந்த பெண்ணிடம் ரூ. 10 லட்சம் வரை பறித்த ராகுல், பின்னர் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :