தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி

by Editor / 13-05-2022 09:20:45am
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஒரு அலகில் மட்டுமே  மின்  உற்பத்தி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பதிலாக ஒரு அலகில் மட்டுமே தொடர்ந்து ஐந்து நாட்களாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

 

Tags : Coal shortage at Thoothukudi Thermal Power Station produces only one unit of electricity

Share via