சென்னை பல்கலைக்கழகம் முதல் முறை பட்டதாரிகளுக்கு இலவச கல்வி.

சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக பெற்றோரை இழந்த மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.unom.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Tags : சென்னை பல்கலைக்கழகம் முதல் முறை பட்டதாரிகளுக்கு இலவச கல்வி.