கோடைவெயிலின் தாக்கம் காரணமாக புதிய ரக பீர் அறிமுகம்.

டாஸ்மாக் கடைகளில் 5 புதிய பீர்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கோடைகாலத்தில் மது பிரியர்களை ஈர்க்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆந்திர நிறுவன தயாரிப்பான “பிளாக் பஸ்டர்" பீர் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக நிறுவன தயாரிப்புகளான "பிளாக் போர்ட்”, “உட்பெக்கர்” உள்ளிட்ட 5 பீர்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறபடுகிறது.
Tags : கோடைவெயிலின் தாக்கம் காரணமாக புதிய ரக பீர் அறிமுகம்