இங்கிலாந்து அணி 49 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது

இங்கிலாந்தில் நடந்து வரும் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஐந்து டெஸ்ட் தொடர் போட்டியின் முதலாவது போட்டி நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 113 ஓவரில் 471 ரன்கள் எடுத்திருந்தது. இப்படி போட்டியில் இந்திய வீரர்கள் மூவர் சதம் அடித்தது கிரிக்கெட் வரலாற்றில் முதன்மையாக பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்து அணி 49 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது
Tags :