தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் இன்று (ஜூன் 22) கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள்,கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வலங்கைவருகின்றனர்.இதன் ரஹோடர்ச்சியாக தலைமையகம் சார்பில் சென்னையில் உள்ள மருத்துமனைக்கு சென்ற புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடைகள் போன்றவற்றை வழங்கியுள்ளனர். இது குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
Tags : தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது.