அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - இபிஎஸ்
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்பெறுவோம்" என கூறியிருந்தார். இந்நிலையில், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். நன்றி! வணக்கம்” என்று கூறியுள்ளார்.
Tags :



















