தமிழக பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள்.. அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் பலகையை அனைத்து மாணவர்களும் எளிதாக பார்க்க இந்த நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது. மேலும் பின் வரிசை மாணவர்கள் என்று யாரும் அழைக்கப்பட கூடாது என்ற நோக்கத்திலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
Tags :



















