பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு சபாநாயகர் வரவேற்பு

by Staff / 03-03-2024 05:16:06pm
பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு சபாநாயகர் வரவேற்பு

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் பட்டியலினத்தவர் 27, பழங்குடியினர் 19 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலில் பழங்குடியினர், பட்டியலினத்தவருக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதற்கு சபாநாயகர் அப்பாவு வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும், பழங்குடியினத்தவரான குடியரசுத் தலைவரை பாஜக புறக்கணிப்பதாக அவர் சாடினார்.

 

Tags :

Share via