சேலத்தில் வரும் 21. 1 .2024 தி.மு.க இளைஞர் அணியின் மாநாடு -உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

by Admin / 18-01-2024 12:09:16am
சேலத்தில் வரும் 21. 1 .2024 தி.மு.க இளைஞர் அணியின் மாநாடு -உதயநிதி ஸ்டாலின்  ஆலோசனை

சேலத்தில் வரும் 21. 1 .2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தி.மு.க இளைஞர் அணியின் மாநாடு நடைபெறுவதை ஒட்டி தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கே. என். நேரு ஆகியோர் சேலம் மாவட்டம் செயலாளர், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர், மாவட்ட மாநகர மாநில இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களோடு ஜனவரி 20, 21 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற இருக்கக்கூடிய அனைத்து நிகழ்ச்சி நிரல்கள், அதற்கான பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய செயல்கள் ,பேச்சாளர்கள் ,கலை குழுவினர், தொண்டர்களின் வருகை, வாகன  வசதி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

 

Tags :

Share via

More stories

Logo