டேங்கர் லாரிகள் ஓட்டுனர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

by Editor / 20-07-2022 10:41:57am
 டேங்கர் லாரிகள் ஓட்டுனர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

நெல்லை ஸ்ரீபுரம் ஊருடையான்குடியிருப்பு சாலை ஸ்மார்ட் சிட்டி பணிகளின் காரணமாக தோண்டப்பட்டு பல ஆண்டுகளாக பணிகள் முடியாமல் இருப்பதால் ஏற்படுவதாக கூறி நெல்லை மாவட்ட டேங்கர் லாரிகள் ஓட்டுனர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 150-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாததால் ஆறு மாவட்டங்களுக்கு பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Tags : Tanker lorry drivers union strike

Share via
Logo