நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம்

by Editor / 17-05-2025 06:23:53pm
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம்

மே 4ம் தேதி நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வின்போது, ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் கனமழை காரணமாக 1.15 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு, மழை நீரும் புகுந்ததால் சரியாக தேர்வை எழுத முடியவில்லை எனக் கூறி மறு தேர்வு நடத்த வேண்டும் என 13 மாணவர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்உத்திரவிட்டுள்ளது.

 

Tags : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம்

Share via