ஏமாத்துறாங்க அதனால ஏமாந்து போறாங்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு.

by Editor / 17-05-2025 06:17:11pm
ஏமாத்துறாங்க அதனால ஏமாந்து போறாங்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு.

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் கண்ணுக்கு தெரியவில்லை கண்ணுக்கு தெரிவதெல்லாம் கடன் தான் நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி விட்டார்கள் இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்க உள்ளார்கள் கடன் வாங்குவதில் தமிழகம் தான் முதலிடம்பிடித்துள்ளதாகவும்,காயலாங்கடையில் கப்பு வாங்கிக்கொண்டு பாஸ்போர்ட் விசா இல்லாமல் முதல் பரிசு வென்றேன் என்று ஒருவர் முதலமைச்சரிடம் புகைப்படம் எடுத்தார் அப்போது உதயநிதி தான் விளையாட்டுத்துறை அமைச்சர் மக்களை ஏமாத்துறாங்க அதனால ஏமாந்து போறாங்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு

 

Tags : ஏமாத்துறாங்க அதனால ஏமாந்து போறாங்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு

Share via