பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

by Editor / 14-06-2025 03:20:35pm
பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக ஓபிசி மாநில செயலாளராக இருந்த K.R. வெங்கடேஷ், கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையால் K.R. வெங்கடேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via