இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்

by Editor / 14-06-2025 03:26:41pm
இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்

சத்யபாமா பல்கலைக்கழகம் இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அட்லீ, வாழ்க்கையில் மிகவும் எமோஷனலான தருணம் இது என்றார். மேலும், சில காலமாகவே பொய் சொன்னால் இருமல் வருவதாக குறிப்பிட்டு, இந்த காலேஜில் தான் நன்றாக படிக்கும் பையன் என கூறி கிண்டலாக சிரித்தார். மேலும், பிகில் படத்தில் வரும் ராயப்பன் கேரக்டரை JPR-ஆல் ஈர்க்கப்பட்டே எழுதியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via