கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல கட்டணம் உயர்வு.

05.04.22 முதல் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல கட்டணம் உயர்வு. ஏற்கனவே சிறிய வாகனங்களுக்கு 200 ரூபாயாக இருந்த கட்டணம் 300 ரூபாயாக அதிகரிப்பு.ஏற்கனவே பெரிய வாகனங்களுக்கு 300 ரூபாயாக இருந்த கட்டணம் 500 ரூபாயாக விலை உயர்த்தி வனத்துறை அறிவிப்பு.
Tags : கொடைக்கானல்