சென்னையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
16 வயது சிறுமியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மேடவாக்கத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் கோபமடைந்த இளைஞர் சிறுமியை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதனை அடுத்து படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். பாலிடெக்னீக் கல்லூரி சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வசந்த் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags :



.jpg)















