சொத்துவரி உயர்வைக் கண்டித்து 10 நாட்கள் தெருமுனை கண்டன கூட்டங்கள் டிடிவி தினகரன் அறிவிப்பு.

by Editor / 04-04-2022 11:59:41pm
சொத்துவரி உயர்வைக் கண்டித்து  10 நாட்கள் தெருமுனை கண்டன கூட்டங்கள் டிடிவி தினகரன் அறிவிப்பு.

தமிழகத்தில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 10 நாட்கள் தெருமுனை கண்டன கூட்டங்கள் நடைபெறும் என  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு.

Tags :

Share via
Logo