பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை?.. நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

by Editor / 19-06-2025 02:14:39pm
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை?.. நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், “மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏன் அவகாசம் இல்லை?. ஏன் போதுமான கால அவகாசம் வழங்கவில்லை?” எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக, சீமான் பயன்படுத்தும் பிரபாகரன் புகைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via