எச்ஐவிக்கான முதல் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்

by Editor / 19-06-2025 02:27:23pm
எச்ஐவிக்கான முதல் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் எச்ஐவி தடுப்பு மருந்தாக கருதப்படும் லெனாகாபவிர்க்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை செலுத்தக்கூடிய இந்த மருந்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இம்மருந்து அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும், அதன்பின்உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo