கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது பெற்றோருக்கு பாதுகாப்பு இல்லை எனவே அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் கவினின் தந்தையான சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags : கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.



















