திமுக எம்எல்ஏ, எம்.பிமேடையில் வாக்குவாதம் பரப்பரப்பு சுவரொட்டிகள்.
தேனி ஆண்டிபட்டியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட துவக்க விழாவில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பங்கேற்றனர். பேனரில் எம்எல்ஏ படம் மட்டும் வைக்கப்பட்டிருந்ததோடு, மேடையில் எம்எல்ஏ, எம்.பி., இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏவை கண்டித்து சொந்த கட்சியினரே, போஸ்டர் ஒட்டியுள்ளனர். தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதால் கோஷ்டி பூசல் உச்சமடைந்துள்ளது.
Tags : திமுக எம்எல்ஏ, எம்.பிமேடையில் வாக்குவாதம் பரப்பரப்பு சுவரொட்டிகள்.



















