நடிகர் சங்கத்திற்கு 25 லட்ச கட்டட நிதி வழங்கிய நடிகர் சூர்யா

by Admin / 15-08-2022 10:46:25pm
நடிகர் சங்கத்திற்கு 25 லட்ச கட்டட நிதி வழங்கிய நடிகர் சூர்யா


நடிகர் சூர்யா தம் 2D என்டர்டெயின்மென்ட்  படத்தயாரிப்பு  நிறுவனத்தின்    தயாரிப்பில் வெளி வந்த கார்த்தி- அதிதி சங்கர்  நடிப்பில்  முத்தையா  இயக்கத்தில்   வெளிவந்து  மூன்று  நாட்களில்  வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும்  விருமன்  படத்திலிருந்து   வசூலான தொகையிலிருந்து  ரூ  .25 லட்சத்தை  சூர்யா தமிழ்நாடு  நடிகர்கள்  சங்க கட்டட   நிதிக்கு சங்கத்தலைவர்  நடிகர் நாசரிடம்  வழங்கினார்.

 

Tags :

Share via