பிளாட்பாரத்தில் நின்றுருந்த பெண் திடீரென மயக்கமடைந்து ரயில் மீது விழுந்தார்.

by Staff / 19-04-2022 11:35:15am
பிளாட்பாரத்தில் நின்றுருந்த  பெண் திடீரென  மயக்கமடைந்து  ரயில் மீது விழுந்தார்.

அர்ஜெண்டினாவில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து ஓடும் ரயிலில் விழுந்து உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.பென்ஸ் ஐரிஸ்  அருகே உள்ள ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. வேகமாக வந்த அந்த ரயில் நிற்கும் முயற்சித்தபோது பிளாட்பாரத்தில் நின்றுருந்த பெண் ஒருவர்  மயக்கமுற்ற நிலை தடுமாறி ரயிலில் விழுந்துள்ளார் பிளாட்பாரத்தில் ரயில் பெட்டிக்கு நடுவே அந்தப் பெண் விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Tags :

Share via

More stories