அமெரிக்காவில் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணியும் உத்தரவு ரத்து
அமெரிக்காவில் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணியும் உத்தரவை ப்ளோரிடா மாவட்டம் நீதிமன்றம் ரத்து செய்தது. பெருகிவரும் கோரணா பரவால்லை கட்டுப்படுத்த பொது போக்குவரத்தின் போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மே 3ஆம் தேதி வரை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் நீடித்தது. இது குறித்து விசாரணை நடத்திய புளோரிடா மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் முககவசம் கட்டாய உத்தரவை ரத்து செய்தது .மேலும் மக்கள் முக கவசம் அணிய உத்தரவிட அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் எந்த சட்ட அதிகாரம் கிடையாது என உத்தரவிட்டது.
Tags :