பருவ மழை முன்னெச்சரிக்கை - பறந்த உத்தரவு

by Staff / 02-09-2023 04:41:05pm
பருவ மழை முன்னெச்சரிக்கை - பறந்த உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இன்று அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல், கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல், பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories