ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாம் முறையில் மறைமுக ஏலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி கொள்முதல்

by Staff / 14-06-2022 11:16:10am
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாம் முறையில் மறைமுக ஏலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாம் முறையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 250 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது .மயிலாடுதுறையில் இந்த ஆண்டு 4 ஆயிரத்து 960 ஹெக்டேரில்   விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்வதற்காக கடந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட்டன.

Tags :

Share via

More stories

Logo