வால்பாறை டிரோன். கேமரா பறக்க விட்டதற்கு வனத்துறை 25 ஆயிரம் ரூபாய். அபராதம்
வால்பாறை பகுதிக்கு உட்பட்ட சுற்றுவட்டார துணை இயக்குனர் பார் வே. தேஜா. உத்திரவற்கணங்க வால்பாறை. வன சரகர் அலுவலகம் பகுதிக்கு உட்பட்ட வனத்துறை சிறப்பு குழுக்கள் கண்காணிப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர் ரகசிய தகவலின் பெயரில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மானாம்பள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட. தாய் முடி. எஸ்டேட் பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் ட்ரோன் கேமராவை பறக்க விட்டதற்காக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ள வனத்துறை அதிகாரிகள்.
வனத்துறையிடம் பர்மிஷன் இல்லாமல் கேமராவை பறக்க விட்டதற்காக அபராதம் விதித்துள்ள வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணி சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பெயர் கென்னி ஜாக்சன் வயது 42 இவர் அப்பகுதியில் சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு தாய் முடி எஸ்டேட். பகுதியில் டிரோன் கேமராவை. பறக்க விட்டதற்காக உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து வனச்சரக மணிகண்டன். அலுவலகத்தில் சட்டப்படி ட்ரோன் கேமரா பறக்க விட்டதற்கு. துணை இயக்குனர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார் பின்பு. அபராதம் விதித்து அனுப்பி விடப்பட்டதினால் அப்பகுதி பரபரப்பாய் காணப்பட்டது.
Tags :