பயங்கர வெடி விபத்து சிறுமிகள் படுகாயம்

கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. மங்களூரு அருகே கிண்ணேகௌலியில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலில் திருவிழா நடந்தது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வான வேடிக்கைகள், பட்டாசுகள் வெடிக்கும் போது விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில் ஐந்து குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தின் பரபரப்பு காட்சிகளை வீடியோவில் காணலாம்.
Tags :