பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்-வைகோவுக்கு கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று (9.7.2025) நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தனது தொண்டர்கள் மூலம் தாக்க உத்தரவிட்டதன் காரணமாக அங்கிருந்த தந்தி டி.வி,பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம், உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிப்பதாக
பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஆ.பவானி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Tags : Attack on journalists - condemnation to Vaiko.