கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சத்தீஸ்கரில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாகைது.

by Staff / 10-07-2025 10:31:07am
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சத்தீஸ்கரில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாகைது.

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா (43) என்பவரை போலீசார் சத்தீஸ்கரில் வைத்து கைது செய்துள்ளனர். கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் 188 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ராஜா கைதாகியுள்ளார்.

 

Tags : Coimbatore blast: Taylor Raja, who had been absconding for 28 years, was arrested in Chhattisgarh.

Share via