முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தைதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ஒரு கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் 58.70 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்ததோடுசெங்கல்பட்டு முடிச்சூரில் 42.70 கோடி செலவில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தையும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய அருகில் 15 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்காவையும் திறந்து வைத்தார்.
Tags :